Map Graph

அச்சல்கர் கோட்டை

இந்தியக் கோட்டைகள்

அச்சல்கர் கோட்டை என்பது இந்தியாவின் இராஜஸ்தானில் அபு மலைக்கு வடக்கே 11 கிலோமீட்டர் ) தொலைவில் அமைந்துள்ள ஒரு கோட்டையாகும். மேலும் இது ஒரு மலை வாழிடமுமாகும். இந்த கோட்டை முதலில் பரமார வம்ச ஆட்சியாளர்களால் கட்டப்பட்டது. பின்னர் பொ.ச. 1452 -இல் ராணா கும்பாவால் புனரமைக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு அச்சல்கர் என்று பெயரிடப்பட்டது. அவரது ஆட்சியின் போது கட்டப்பட்ட 32 கோட்டைகளில் இதுவும் ஒன்றாகும்.

Read article
படிமம்:Achalgarh.jpgபடிமம்:India_Rajasthan_location_map.svg